11-27-2004, 10:02 AM
kavithan Wrote:அவர் வரவேற்பு பகுதியில் இட்டதை கருத்துக்களின் தன்மையையும் முக்கியத்துவத்தையும் பொறுத்து அந்த அந்த தலைப்புக்குகீழ் நிர்வாகத்தினர் இட்டிருப்பார்கள்.நன்றி கவிதன், நான் நினைத்தேன் விதிமுறைகள் ஏதாவது மாற்றப்பட்டிருக்கலாம் என்று

