11-27-2004, 07:11 AM
தகவலுக்கு நன்றி திரு,
திரு நீங்கள் மொத்தம் மூன்று கருத்துக்கள் தான் எழுதியுள்ளீர்கள், எப்படி கவிதை பகுதி, செய்தி பகுதிகளின் உடனேயே எழுததொடங்கினீர்கள், நீங்கள் யாழ் களத்தில் பணியாற்றுபவரா? எப்படியோ நல்ல விடயங்களை தந்துள்ளீர்கள் நன்றிகள்