11-27-2004, 04:39 AM
Quote:தமிழ்நாதம் இணையத்தளம் இன்று காலையிலிருந்து பார்க்க முடியவில்லை. இணைய முகவரியை அழுத்தியவுடன் ஓரிரு எழுத்துக்களைத்தான் பார்க்க முடிகிறது. ஆனால் ஏனைய இணையத் தளங்கள் யாவும் பார்க்கக் கூடியதாகவிருக்கிறது
சில வேளைகளில் இப்படி நடக்கிறது..
முதல் window வை ழூடிவிட்டு திருப்பி open பண்ணுங்கள்.
<b> </b>

