11-27-2004, 04:18 AM
shiyam Wrote:பட்டது போதும் பெண்ணாலே பட்டினத்தாரும் சொன்னாரே....
அப்படிச் சொல்லாதேங்க... பட்டினத்தார் தாயைப் போற்றினவர்... அவருக்குக் கொஞ்சம் பழக்கம் சரியில்ல...அந்தச் சகவாசம் தான் பிரச்சனை போல... எங்கையோ வாத்தியார் சொல்லித்தந்த ஞாபகம்...மற்றும் படி பெண்கள் ஒன்றும் விலங்குகள் இல்லையே... அவங்களும் மனிதர்கள் தானே...என்ன சுயநலம் போட்டி பொறாமை இதுகள் கொஞ்சம் ஜாஸ்தி...அவ்வளவும் தான் என்று நினைக்கிறம்... அவங்களிலும் தூய சிந்தனையுடைய நல்ல பழக்கம் வழக்கம் உள்ளவங்கள் இருக்கிறாங்க தானே... ஆண்களில கெட்டவங்கள் இல்லையா என்ன... ஆண்கள் பிழையைச் செய்து போட்டு பெண்கள் மீது சுமத்துறதும் அதிகம் தானே...எனி என்னவோ பழகிப் பாத்தாத்தான் மிச்சம் தெரியும்...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

