11-27-2004, 03:16 AM
சோதிடரிடம் ஒருவர்::அய்யா என்ர சாதகத்தை ஒருக்கா பாத்து சொல்லுங்கோ
சோதிடர்::ம்ம்ம்ம் உங்களிற்கு இந்த மாத்த்திலை இருந்து ஒரு 3 மாத்திற்கு சரியான கெட்டகாலம்
வந்தவர் திடுக்கிட்டு: அய்யா என்ன இப்படி செல்லுறியள் சரி அதுக்கு பிறகு
சோதிடர்:பிறகு அதுவே பழகிப்போகும்
( வந்தவர் தலையை செறிந்து கொணடு ிவளிறேுகிறார்)

; ;