07-31-2003, 12:42 PM
ஓம் ஓம் முருகன் ஆறுகையோட தானே தூக்கினவர். விழுந்தடிச்சு நம்பலாம். சந்தியில நின்டதுகள் பாவங்கள் என்ன செய்யும்.
அவர் ஓடிவந்தது நல்ல மாட்டிறைச்சியா கோவில்ல வைச்சுக் காச்சினமாம் அதை ஒரு பிடி பிடிக்கவோ தெரியாது. அல்லது வடிவான ஆமினே மாரும் வருவினம் பாக்கலாம் என்டுதானோ என்னவோ?
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்

seelan