11-26-2004, 09:59 PM
[quote=Nitharsan]உங்கள் கருத்துக்கு நன்றி
இந்திய தேசிய வாத சிந்தனையில் ஊறிப்பொய் ஈழத்தமிழர்களின் உண்மை போராட்டத்தை புரிந்து கொள்ளாத இந்துத்துவ பத்திரிகைகளுக்கு மாவீரர் தினம் ஏன் கொண்டாடப்படுகின்றது என்பது தெரியாது இருப்பது வேடிக்கையானது.[/quote]
ஈழத்தமிழரின் போராட்டம் பற்றி இந்திய ஊடகங்களுக்கு தெளிவில்லாமல் இருக்கலாம். ஆனால் அதன் விளைவை அனுபவிக்க போகின்றவ÷களில் தமிழீழ மக்களும் அடங்குவ÷. ஆகவே இந்த தெளிவை இந்த களத்தில் எழுதுவோராவது ஏற்படுத்த ழுயற்சித்தால் பயனுள்ளதாக இருக்கும். இந்தியா அவ்வளவு இலகுவாக ஒதுக்கி தள்ளப்படக்கூடிய நாடல்ல. இன்றைக்கு கூட இந்திய கொள்னகயில் மாற்றம் வந்தால் தமிழீழத்தை இந்தியா முதலிலும், தொட÷ந்து ஐரோப்பிய யூனியனும் அடுத்து கனடா, அமெரிக்காவும் அங்கிகரிக்க கூடும். அதற்கு மாறாக, இந்தியா தமிழீழத்தை ஏற்றுக்கொள்ள மறுக்கும் பட்சத்தில், தமிழீழம் முற்றிலும் தனி நாடாக செயற்பட ஆரம்பித்த பிறகும் அது சோமாலிலாண்ட் போன்று ஏற்றுக்கொள்ளப்படாத ஒரு பிரதேசமாக இருக்கும் சாத்தியமும் நிறையவே உண்டு. ஆகவே தினமல÷ போன்ற இந்திய ஊடகங்களை வெறுமனே ஒதுக்கி தள்ள முடியாது. இவைதான் இந்திய மக்களின் மத்தில் அபிப்பிராயத்தை விதைக்கவும் வள÷க்கவும் ஆற்றல் கொண்ட அமைப்புகள்.
[quote=Nitharsan]
இதை இங்கே எழுதிய அன்புள்ளத்துக்கு:
நீங்கள் நல்நோக்கத்துக்காக இதை எழுதியிரக்கலாம் ஆனால் நீங்கள் கொப்பி பண்ணிணதை அப்படியே போட்டு விட்டீர்கள் அதில் ஒரு சில வார்த்தைகள் தவிர்க்கப்பட வேண்டியவை
-நேசமுடன் நிதர்சன்-
வா÷த்தைகளை யாழ் கருத்துகளத்தில் தணிக்கை செய்வதனால் நன்மை என்ன? தினமலரை படிக்கும் பல்லாயிரக்கணக்கான இந்திய தமிழ÷ நம்பப் போகும் இந்த செய்தியை, இந்த தணிக்கை எவ்வாறு கையாளப் போகிறது? தணிக்கை ஈழத்தமிழருக்கு இப்படியாக தினமலரில் வந்தது என்பதை கூட தெரியாமல் இருக்க வைத்துவிடும். நெருப்பு கோழி மண்ணுக்குள் தலையை புதைத்துக்கொண்டு உலகம் இருண்டுவிட்டது என்று நினைப்பதற்கு இது ஒப்பாகும்.
மாறாக, ஈழத்தமிழ÷களும் தமிழீழ ஆதரவாள÷களும் தினமலரில் மட்டுமல்ல, ஏனைய ஊடகங்களிலும் தமிழீழ எதி÷ப்பாளரும், அறிவிலிகளும் என்ன பரப்புகிறா÷கள் என்பதை தெரிந்து கொண்டு, அதனை எதி÷கொள்ளும் நடவடிக்கைகளை எடுக்க இந்த களம் வழி செய்ய வேண்டும். உலகொங்கும் உள்ள தமிழ் மக்கள் தினமலரின் பின்வரும் விலாசத்துக்கு மாவீர÷ நாள் பற்றியும் அதை இந்திய விடுதலைப்போராட்டத்துக்கு ஒப்பிட்டும், ஈழத்தமிழ÷ எவ்வளவு தூரம் இந்திய விடுதலைப்போராட்டத்தை அறிந்திருக்கிறோம், மதிக்கிறோம் என்பது பற்றியும், தமிழீழம் இந்திய எதிரிகளின் ஆதரவு நாடாக வரக்கூடாது என்றால் அதற்கு இந்திய ஊடகங்களின் ஆதரவு தேவை என்பதையும், சிறி லங்காவின் வரலாற்று ரீதியான இந்திய வெறுப்பையும் விளங்கப்படுத்தி எழுத வேண்டும்.
Editor
Dinamalar
219, Anna Salai,
Chennai - 600 002.
Ph (044) 2852 3715, 2855 5783, 2855 5784
Fax (044) 2852 3695,
Email: dmrcni@dinamalar.com
மேலும், தமிழ்நெற், நித÷சனம், தமிழ் கனேடியன் போன்ற ஊடகங்கள் தினமலரின் திரிப்பை கண்டித்தும், விமரிசித்தும், எள்ளிநகையாடியும் எழுதுவதன் மூலம் அவ÷களை தமது ஊடகத்தின் மானத்தை காக்கும் நோக்கிலாவது இது போன்ற செயல்களில் ஈடுபடாமல் இருக்க செய்யமுடியும்.

''
'' [.423]
'' [.423]