11-26-2004, 03:36 PM
Quote:தமிழினி, இதுதான் நடந்து, ராதா புதுசா களத்துக்கு வந்தாவல்லோ, பிறகு எதையோ சொல்லி அலட்டினாவல்லோ, துனைக்கு யாரும் இல்லாமல் அலட்டினாவல்லோ, சரி பாவமாக கிடக்கு என்று நானும் சேர்ந்து அலட்டினான் அல்லோ, கடைசியல அது முத்திபோச்சல்லோ, இது சரி வராது என்று தெரிஞ்சுதல்லோ, உடனே 2009 ஆம் ஆண்டு சந்திப்போம் என்று கட் பண்ணிட்டன், அவ்வளவுதான் நடந்தது, இப்ப விளங்கிட்டா?
நீங்கள் அலட்டலுக்கு கம்பனி கொடுத்திங்க சரி.. அதென்ன 2009 நாங்கள் கொஞ்சம் விளக்கம் குறைஞ்சனாங்கள் கண்டியளா..?ஃ :x
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

