11-26-2004, 09:15 AM
tamilini Wrote:அதுவும் மாவீரர் தினம் வரும் வேலையில் இப்படி செய்கினம்...??? ஏதாவது காரணம் உண்டா...?ஃ :roll: :roll:
:roll: :roll: :roll:
இதுகூட விளங்கயில்லயா தமிழினி...எல்லாம் குழப்புவதற்காகவே..தமிழன்ர தன்மானத்தையும் பற்றையும் கண்டு வயித்தெரிச்சல்..


