07-30-2003, 07:17 PM
மோகன் Wrote:வணக்கம்,நன்றி.. மோகன்.. சனி..ஞாயிறு.. தளம்.. பார்க்காமல்.. தும்படிக்கப்.. போகலாமெண்டு.. சொல்லுறதுமாதிரிக்கிடக்கு.. ஏனப்பு.. இப்பிடி.. ஏதாவது.. நடந்தால்.. திரும்ப.. வர.. பலதும்.. காணாமல்ப்.. போகும்.. அப்படி.. ஏதாவது.. நடக்குமோ.. மண்ணாம்மூச்சி.. விளையாட்டு.. காட்டுமோ..?
தவிர்க்க முடியாத காரணத்தால் தளத்தில் சில மாற்றங்கள் செய்யவேண்டியுள்ளதால் வரும் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் திங்கள் காலை வரை களத்தில் கருத்துக்களை பரிமாறுவதை தவிர்த்துக்கொள்ளுங்கள்.
அக்காலப்பகுதியில் யாழ் இணையத்திலும் சில தளம்பல்கள் ஏற்படலாம் என்பதையும் கவனத்திற் கொள்ளுங்கள்.
நன்றி
மோகன்
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

