11-24-2004, 12:02 PM
தேசிய தலைவர் என்பதை கடந்த தேர்தல் மூலம் ஜனநாயகரீதியா காட்டியாச்சுத்தானே...! தமிழீழத்துக்கல்ல... இலங்கையின் தலைவிதியையே நிர்ணயிக்கும் தகுதி கொண்ட தலைவர்...!
ஒரு சின்னத் தகவல் இலங்கையில் பல்கலைக்கழக மட்டங்களில் கூட புலிகளின் தலைமைத்துவம் உதாரணமாகக் காட்டப்படுவதுண்டு...! முகாமைத்துவத்தில் தலைமைத்துவம் திட்டமிடல் ஒருங்கமைத்தல் வழிநடத்தல் கட்டுப்படுத்தல் முக்கியமான அம்சங்கள்.... அதில் புலிகளின் தலைமை எல்லோரையும் வெகுவாகக் கவர்ந்துள்ளது...சிங்களப் பேராசிரியர்கள் வரை....!

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>