11-24-2004, 03:58 AM
shiyam Wrote:நான் மேற்கூறிய விடயத்திற்கு ஒரு உ..ம் யேர்மனியில் எனது உறவினரின் மகன் 14 வயது நண்பர்களுடன் புகை பிடிப்பதை அறிந்த தந்தை 2..3 தடைவை அறிவுரைகூறி பார்த்தார் பின்னரும் மகன்ஒருநாள் வீதியில் மகன் புகை வழையம் விட்டதை கண்ட தந்தை மகனை புரட்டிஎடுக்கவே தாய் குறுக்கே போய் அது அவனல்ல பக்கத்தில் போன நண்பனதான் என்று வக்காலத்து வாங்க தந்தையோ அப்ப நான் என்ன விசரனோ எண்டு தாய்கும் ஒண்டு போட மகன் மறுநாள் காவல் துறையில் புகார் கூற இன்று விவாக ரத்தின் இறுதியில் நிறகிறது குடும்பம்
14 வயதில் புகைப்பிடிப்பது தண்டனைக்குரிய குற்றம்... (ஒருவேளை ஜேர்மனியில் வேறு சட்டமோ என்னவோ...) அப்படி என்றால் அதை பேசாமல் தகப்பனே பொலீசில் அறிவிக்க வேண்டியதுதானே... மகனுக்கு சிகரட் கிடைப்பது பற்றி....அவர்கள் மூலங்களைக் கண்டு பிடிப்பார்கள்... பிரச்சனை தீர்ந்துது....! மகன் ஒரு தவறான வழிக்குப் போனால் அவனின் பாதையில் போய்த்தான் அவனைக் கண்காணித்து அறிவுரை சொல்லித் திருத்த வேண்டும்...இல்ல சட்டம் அவனுக்கு என்ன தண்டனை வழங்குமோ அதைப் பெற்றுக் கொடுக்க வேண்டியதுதான்... திருந்துவதற்காக....வேறு வழியில்லை...!
ஆனால் அந்தத்தாய் சரியா புத்தி பேதலித்தது போல... மகன் செய்வது தவறு... அவனுக்குக் கெடுதி அப்படி இருந்தும் அதை தாய் ஏன் ஊக்கிவிக்க வேண்டும்... கேடுகெட்ட குடும்பமா...???! நடந்த சம்பவத்தைப் பொலீசுக்கு விளக்கி தாயும் தக்கப்பனும் ஒரு குரலில் நிலையைச் எடுத்துச் சொல்லி இருந்தால் பையனுக்கும் திருந்த ஒரு சந்தர்ப்பம் வாய்த்திருக்கும்... குடும்பத்தில் பிரச்சனையும் வந்திருக்காது...இப்ப விவாகரத்து எடுத்தாப் போல பையன் திருந்தவா போறான்....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

