11-24-2004, 02:46 AM
இவைகளிற்கு பெயர் வெற்றி அல்ல அத்தனை நகர்வுகளும் அவதானிக்க பட்டிருக்கும் காலம் கனியும்வரை காத்திருந்திருப்பார்கள்.ஒரு மாவட்டத்திற்கான தளபதியை உடனே கைது செய்தலோ அல்லது மரண தண்டனை கொடுத்தலோ.மக்கள் மத்தியில் பாரிய எதிர் விழைவுகளை ஏற்படுத்தும்உடனே எதிரிகளும் தலைமைக்கு இன்னொருவன் வேகமாக வளர்வது பிடிக்கவில்லை போட்டு விட்டார்கள் என்று பிரச்சாரத்தில் ஈடுபடுவினம் இது ஒன்றும் புதிதல்ல மன்னார் தளபதி விக்ரர் வீர மரணமடைந்த போதும் யாழ் தளபதி கிட்டு காயமடைந்த போதும் இப்படியான வதந்திகள் எதிரிகளால் பரப்பப்பட்டது
; ;

