11-24-2004, 01:36 AM
சபேஸ் அழகாக நிகழ்காலத்தை பிரதிபலிக்கும் வகையில் உதாரணத்துடன் உங்கள் கருத்தை வைத்தீர்கள்... யதார்த்தம் என்பது பலருக்கும் கசக்கும் விடயமானதால்தான் பின்னைடைவுகள் சகஜமாகின்றன...! அந்தப் பின்னடைவுகளுக்குள் குளிர்காய விரும்புவர்களையும் போராட்ட நெருப்பில் குளிர்காய்வோரையும் அனைத்துப் போராட்ட வரலாறுகளும் கண்டுதான் உள்ளன...அதற்கு தமிழீழ விடுதலைப் போராட்டமும் விதிவிலக்கல்ல..!
யதார்த்தத்தை தரிசிக்க விரும்பாதவர்கள் அப்படியே இருந்துவிட்டுப் போகட்டும் அல்லது அவர்களா உணரும் போது தரிசிக்கட்டும் ஆனால் யாதார்த்தத்தை தரிசிக்க விரும்புபவர்களுக்காக அதை சொல்ல எல்லோருக்கும் சுதந்திரம் உண்டு....அதையே நீங்கள் உங்கள் கருத்தின் மூலம் வலியுறுத்தி உள்ளீர்கள்....அதுவே இன்று அவசியமும் கூட.....! போராட்டச் சூழலில் உள்ளவர்கள் போல போராட்டச் சூழலில் இருந்து விலகி உள்ள மக்களையும் விழிப்புணர்வு படுத்துவதற்கு....!
இது கூட போராட்டத்தைப் பலப்படுத்த தாங்கள் செய்யும் ஒரு சிறு உதவி தான்....!

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>