11-23-2004, 10:55 PM
புலம் வாழ் தமிழர்கள் என்பதிலும் பார்க்க புலம் வாழ் தமிழீழத்தமிழர்கள் என்பது கனதி கூடியதாக இருக்கும்...! புலத்தமிழீழத் தமிழர்கள்... இதைக் கொஞ்சம் கருத்தில் கொள்வது தமிழர்கள் நாடுநாடாக பிரிந்து நிற்க முயல்வதைத் தடுக்கும்....அது தாயக உறவுகளின் தாகத்தை தீர்க்க அதிக பலம் கொடுக்கும்....! புலத்தமிழர்கள் தாயகத்தமிழர்களில் இருந்து பிரிந்து நிற்கவோ பிரித்துக்காட்டப்படவோ அனுமதித்தல்... அவர்கள் தங்களைத்தாங்களேயும் தங்கள் உறவுகளையும் பலவீனப்படுத்துவதாயே அமையும்....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>