11-23-2004, 10:41 PM
Quote:எனியாவது புரிந்து கொள்ளட்டும் குருவியின் கருதுக்கள் பற்றி.. அனைத்து பகுதிகளிலும் அனைத்து தலைப்புக்களுக்கும் விளக்கமாக குருவிகள் கருத்து எழுதுகின்றன. குருவிகள் எல்லோருக்கும் பரீட்சை வைப்பது இல்லை ஆனால் சிலர் அவையின் பரீட்சையில் மாட்டி இருகிறீர்கள்
Quote:குருவிகளின்ரை யதார்த்தமான சிந்தனை பலருக்கு ரத்தக்கொதிப்பை இந்தக்களத்திலை உருவாக்கினது ஏதோ உண்மைதான். ஆனால் குருவியின்ரை யதார்த்தப்போக்கை இந்தக்கருத்தாளர்கள் விளங்காமல்தான் குய்யோ முறையோ எண்டு குமுறுறதுதான் உண்மை.தம்பியவை வல்லை உங்களுக்கு புத்திமதி சொல்லவரேலை தமிழீழம் தமிழ்த்தேசியமெண்டு நீட்டி முழக்காமல் யதார்த்தத்துக்கு என்ன தேவையோ அதைச் செய்யுங்கோ.மைதானம் கட்டினாலும் கட்டுங்கோ நாலைஞ்சு அனாதைப் பிள்ளையளை வாழ வைக்கிறதெண்டாலும் வையுங்கோ
அதுகளைச் சொல்லிக் காட்டியே நாறடிக்காதைங்கோ
உங்கள் எல்லோருக்கும் முதலில ஒரு அறிவுறுத்தல்.
மற்றவைகளை பற்றி கதைக்காமல் நீங்கள் என்ன செய்கிறீ÷கள் என்ன கருத்தை யாருக்கு வைக்கிறீ÷கள் என்பதை யோசித்து விட்டு வையுங்கள்.
ஒட்டு மொத்த புலம் வாழ் தமிழ÷களையும் கொச்சைப்படுத்தாதீ÷.
<b> </b>

