11-23-2004, 10:26 PM
எனியாவது புரிந்து கொள்ளட்டும் குருவியின் கருதுக்கள் பற்றி.. அனைத்து பகுதிகளிலும் அனைத்து தலைப்புக்களுக்கும் விளக்கமாக குருவிகள் கருத்து எழுதுகின்றன. குருவிகள் எல்லோருக்கும் பரீட்சை வைப்பது இல்லை ஆனால் சிலர் அவையின் பரீட்சையில் மாட்டி இருகிறீர்கள்.
இங்கு தற்போது சிறந்த கருத்தாடல்களை குருவி, சிறீரமணன், யூடி, தமிழினி , நிதர்சன் போன்றோர் வழங்கி வருகிறார்கள். அவர்கள் தொடர்ச்சியாக அவர்கள் பாணியில் நல்ல கருதுக்களை வழங்க வாழ்த்துகிறேன்.
இங்கு தற்போது சிறந்த கருத்தாடல்களை குருவி, சிறீரமணன், யூடி, தமிழினி , நிதர்சன் போன்றோர் வழங்கி வருகிறார்கள். அவர்கள் தொடர்ச்சியாக அவர்கள் பாணியில் நல்ல கருதுக்களை வழங்க வாழ்த்துகிறேன்.
[b][size=18]