11-23-2004, 06:13 PM
Quote:குருவிகளுக்கு கணணியில் நேரடியாக தமிழில் எழுதத் தெரியாது ஆங்கிலத்தில் எழுதித்தான் தமிழ் ஆக்குவது...
ஏன் குருவிகள் keyman keyboard பாமினியுடன் இணைத்து உபயோகப்படுத்தினால் எங்கையும் இலகுவாக தமிழில் தட்டலாமே..?? மேலதிக தகவல்கள் இங்கு இருக்கு உங்களுக்கு தெரிந்திருக்கும் என்று எண்ணுகிறேன்
www.jaffnalibrary.com/tools
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

