11-23-2004, 03:09 PM
vallai Wrote:உன்னானைத் தம்பி உதைச் சொல்லு முதலிலை
குருவி சும்மா பம்பலுக்கு இவையளை ஆழம் பாக்கிறதுக்கு கதை விடுகுதெண்டு தெரிஞ்சுதானே நானே வாயை வைச்சுக் கொண்டு இருந்தனான் இவங்கள் அது விலங்காமல் வாயைக் குடுத்து எதையோ புண்ணாக்கிக் கொண்டு குத்தி முறியிறாங்கள்
தம்பியவை வல்லை உங்களுக்கு புத்திமதி சொல்லவரேலை தமிழீழம் தமிழ்த்தேசியமெண்டு நீட்டி முழக்காமல் யதார்த்தத்துக்கு என்ன தேவையோ அதைச் செய்யுங்கோ.மைதானம் கட்டினாலும் கட்டுங்கோ நாலைஞ்சு அனாதைப் பிள்ளையளை வாழ வைக்கிறதெண்டாலும் வையுங்கோ
அதுகளைச் சொல்லிக் காட்டியே நாறடிக்காதைங்கோ
என்னப்பு நான் சொல்லுறது விளங்குதே
வல்லையண்ணைக் மப்புத்தெளிஞ்சாத்தான் நல்ல கருத்துச் சொல்லுவரெண்டில்லை. மப்பிலை மனிசன் நிதானமெண்டதை சொல்லி வைச்சிருக்கு தாய்மண்.
குருவிகளின்ரை யதார்த்தமான சிந்தனை பலருக்கு ரத்தக்கொதிப்பை இந்தக்களத்திலை உருவாக்கினது ஏதோ உண்மைதான். ஆனால் குருவியின்ரை யதார்த்தப்போக்கை இந்தக்கருத்தாளர்கள் விளங்காமல்தான் குய்யோ முறையோ எண்டு குமுறுறதுதான் உண்மை.
:::: . ( - )::::

