11-23-2004, 12:49 PM
உங்கள் ஆர்வத்தைக்..??! கண்டபின் தான் படிப்பதை எல்லாம் (ஒரு சிலவற்றைத்தான் யாழுக்காகவும் வலைப்பூவிற்காகவும் தமிழில் எழுதுவது) தமிழில் எழுதினால் என்ன என்று தோன்றுகிறது... பிரச்சனை இதுதான்... குருவிகளுக்கு கணணியில் நேரடியாக தமிழில் எழுதத் தெரியாது ஆங்கிலத்தில் எழுதித்தான் தமிழ் ஆக்குவது... அது நேரம் எடுக்கும் செயல்.... அதுதான் பிரச்சனையே....! எது எப்படியோ எம்மால் முடிந்ததை அறிவியலுக்காகவும் செய்வோம்....!
கவிதனுக்கும் தமிழினிக்கும் குருவிகளை உற்சாகப்படுத்தியதற்காக நன்றிகள்....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>