07-30-2003, 12:55 PM
அரோகரா, அப்ப அண்டைநாட்டுக்கு ஓடிப்போன கந்தசுவாமியும் சமாதானமென்டு ஓடிவந்திட்டார் போல. இனி திருப்பி எப்ப ஓடுரது. கப்பல் மட்டுமல்ல மதி பாசறையும் தான். ஒரு கண்ணில சுண்ணாம்பும் மற்றதிலே கலர்ச் சேலையுமே...? நல்ல கண்துடைப்பாளர்களப்பா.
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan

