11-23-2004, 11:17 AM
MEERA Wrote:அப்படி என்றால் புலம் பெய÷ தமிழ÷களை பற்றி கருத்து வைப்பதற்கு அருகதை அற்றனீ÷.
நீ÷ தாயகத்தில் இருப்பதாக கதை அளக்க வேண்டாம்.
இது கருத்துக்களம் தானே என்ாதற்காக கண்ட கண்ட கருத்தை எல்லாம் வைக்காதீ÷.
நீ÷ தான் உமது வயசை இங்கு (தளத்தில்) குறிப்படடீரே தவிர நாங்கள் கேட்கவில்லை.
பெற வேண்டியதை தேடிப்பெற உமக்குத் தெரியும் என்றால் எம்மிடம் (புலத் தமிழ÷களிடம்) வந்து சொறியாதீ÷.
குருவிகள் தாங்கள் இப்போது தாயகத்தில் இருப்பதாக ஒரு போதும் கூறவில்லை.
நீங்கள் சிறிய வட்டத்தினுள் இருந்து கொண்டு அந்த வட்டம் தான் எல்லாம் என்று நினைத்துக்கொண்டிருப்பதால், தன் வட்டத்திற்கு வெளியால் உள்ள யதார்த்ததைப் பற்றிச் சிந்திக்கும் குருவிகள் பம்மாத்து விடுவது போல் தோன்றுகிறது.
இந்தப்பகுதியில் மட்டுமல்லாது களத்தில் உள்ள எல்லாப் பகுதிகளிலும் குருவிகள் கருத்தடுகின்றன. எல்லாப் பகுதிகளிலுமுள்ள குருவிகளின் கருத்தை வாசித்து, முக்கியமாக பல கோணங்களிலும் சிந்தித்து, பார்த்தீர்களேயானால், குருவிகளின் பரந்த யதார்த்தமான சிந்தனை புரியும்.
இது வக்காளத்து இல்லை. சில நாட்களாக களத்திற்கு வராததால், இந்த தலைப்பின் கீழ் உள்ள 15 பக்கங்களையும் இன்றுதான் வாசித்தேன். அதில் இருந்து தான் எனது கருத்தை வைக்கிறேன்.
-சபேஷ்-

