07-30-2003, 12:31 PM
உரிமைக்காக போராடும் போது இது எல்லாம் சகஜம். காம் அடிக்க ஆயத்தமாகிற சத்தத்தில எழும்பி ஓடியதுகளை எந்தக் கணக்கில சேர்க்கிறது. வரமாட்டன் என்று சொல்லி நி(ர்)வாரணத்தோடைநின்டதெல்லாம்தான் இப்ப முள்ளு முள்ள செம்மணியில பொறுக்கி எடுக்கினம். அதன்ன பாம்பும் பல்லியும் கூட போக மாட்டன் என்டு சொன்னதோ?
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan

