11-22-2004, 02:24 PM
மரணமது..வரும் தருணமது...புரிந்திலரிருந்தால்...அது...அவரே.
மற்றவர் யாவருமறிந்திலார்...
அறிந்திடும் தருணமது...அறிந்தபின்..மரணமது..வரும் தருணமதுமுன்னே..பிரிந்திடுவார் காண்மின்களோ!
மற்றவர் யாவருமறிந்திலார்...
அறிந்திடும் தருணமது...அறிந்தபின்..மரணமது..வரும் தருணமதுமுன்னே..பிரிந்திடுவார் காண்மின்களோ!