07-30-2003, 08:38 AM
உந்த வெளிநாட்டு மோகம் கண்கட்டி வித்தை பாருங்கோ...லண்டனிலும் கனடாவிலும் மாப்பிள்ளையள்(பெரும்பாலானவை) என்ன செய்யினம் எண்டது வெளியில சொல்லக் கூடாது விசயமங்கோ..! லண்டனும் கனடாவும் சொர்க்க எண்டு நினைச்சியளோ அது போல முட்டாள் தனம் எதுவும் இருக்காது....கொழும்பு யாழ்ப்பாணம் லண்டன் கனடாவை விட எத்தனையோ மடங்கு மேல்...என்ன யாழ்ப்பாணத்தில கொஞ்சம் கட்டிடங்களும் வாகனமும் குறைவு அதுகள் வர புலியின்ர :wink: நிர்வாகமும் வந்திச்சோ அதுதான் சொர்க்கம்....!
மனம் போல் வாழ்வு.. அதுகளை அதுகளின்ற விருப்பத்துக்கு வாழவிடுறதுதான் அடிப்படை சுதந்திரத்தை மீறாத செயல்...செய்வினமோ....?! அது விளங்கினா ஏன் இப்படிப்பிரச்சனைகள் வருகுது....!
அடுத்தது ஒரு பெட்டை கிடைக்கல்லை எண்டதுக்காக தம்பி இப்படிப் பிரமை பிடிக்கக் கூடாதப்பு...நீ உலகத்துக்கு வந்தது என்ன பெட்டைக்காகவே.... :roll: சாதிக்க எத்தனையோ கிடக்குது...அதைவிட்டுட்டு பெட்டைக்கு காவல் இருக்கிறதும் முழு முட்டாள் தனம் பாருங்கோ....!
கிடைத்தால் கட்டு இல்லாட்டி விட்டுட்டுப்போ....அதைவிட்டுட்டு அவையள் தான் வாழ்க்கை எண்டுறது சுத்த போலித்தனம்...எப்பதான் நம்ம பொடியள் உணரப்போறாங்களோ....! :?: பிடிச்சது கிடைக்காட்டி மனசை மேலும் தைரியப்படுத்தவேணுமே தவிர தளர விடக் கூடாதப்பு..இன்றை இளைஞன் தான் நாளைய வழிகாட்டி....
நீங்கள் சரியான வழிகாட்டினால் தான் நாளைய சந்ததி கொஞ்சம் எண்டாலும் சிந்தித்து நல்லதுகளை புகுத்த வழிசெய்யும்... :!: அதை விட்டுட்டு இன்னும் அம்பிகாவதி அமராவதி காலத்தில இருந்தால்....என்னாவது...! உலகம் 21 வது நூற்றாண்டில் மிக வேகமா பயணிக்குது... நாங்களும் அந்த வேகத்துக்கு ஈடுகுடுக்கல்லையோ இப்படி வெளிநாட்டு மோகம் பிடித்து அலையிற கூட்டத்தை குறைக்க ஏலாது அது அபரிமிதபாப் பெருக்கும்....! ஆனால் உண்மையை உணர்ற நிலைக்கு அவை வர அவைக்கே வாழ்வு சலிக்கும் அது அவை அநுபவிச்ச பின் தான் காணுவினம்...கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் போல...!
:!:
அதுவரைக்கு இளைஞனே நீ காத்திருக்காதே....!
:twisted:
:twisted:
இதை வாசிக்கிறவை நினைப்பினம்...யாரோ ஒன்டு எட்டாக்கனி கதைவிடுகுதெண்டு....
அதுக்காக இது...இதை தருவது குருவிகளில் ஒரு குருவி லண்டனிலிருந்து...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

:!: அதுவரைக்கு இளைஞனே நீ காத்திருக்காதே....!
:twisted:
:twisted: இதை வாசிக்கிறவை நினைப்பினம்...யாரோ ஒன்டு எட்டாக்கனி கதைவிடுகுதெண்டு....
அதுக்காக இது...இதை தருவது குருவிகளில் ஒரு குருவி லண்டனிலிருந்து...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>