11-22-2004, 09:10 AM
அது இந்தப் பாட்டுத்தான் சின்னப்பு
கோப்பிரேசன் கொட்டிலிலை கூத்து கூத்து
குடிக்கக் குடிக்கச் சின்னப்புக்கு ஊத்து ஊத்து.
அது சரி முந்தி உந்தப் பெடி பெட்டையளெல்லாம் சினைப்பர் சினைப்பர் எண்டெல்லோ உன்னைக் கூப்பிடுறது ஞாபகம் இருக்கோ?