Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ராஜரத்தினத்தை காப்பாற்றுங்கள்
#2
மன்னிக்கனும் வண்ணன் இப்பொது தான் சற்று நாம் துரோக வலையமைப்பிலிருந்து மீண்டிருக்கின்றோம். நீங்கள பதிய உறுப்பினர் என்று நினைக்கின்றேன். சில வாரங்களுக்கு முன் நீங்கள் களத்தில் கருத்துக்களைப் பார்க்காமல் திடீரொன்று புகுந்து இந்த இணைப்பை வழங்கியுள்ளீர் போல.. அல்லது நீண்ட நாள் காத்திருந்து பாத்திருந்து எழுதுனீரேர தெரியாது ஆனால் தினேஸ் இராஸரத்தினத்திற்காய் உண்மையில் வருத்தப்படுபவராய் இருந்தால் நீங்கள் நேரடியாக அல்யசீரா தொலைக்காட்சியினருடன் தொடர்பு கொள்ளுங்கள் அவர்களை வேண்டுங்கள் எமது உறவை விடுமாறு இணையம் போட்டு வியாபாரம் நடாத்தும் கழுகளின். போல அக்கறைக்கு அடிமையாகாதீர்.....

<img src='http://english.aljazeera.net/english/Images/hdr_logo.gif' border='0' alt='user posted image'>கீழ் வரவது அல் யாசீரா நிறுவனத்தின் தொடர்பிலக்கங்கள் அவர்களுடன் தொலைபேசியுூடாக ஆங்கிலத்தில் அல்லது அரபிக் மொழியில் கதைக்கலாம்....
Aljazeera net
P.O. Box 22300
Doha - Qatar

Tel: +974 - 438 2777
Fax: +974 - 442 6864

அல்லது நீங்கள் அவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவிக்க:
http://english.aljazeera.net/NR/exeres/BB2...2E3A95BDDC0.htm?

-நேசமுடன் நிதர்சன்-

<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
மன்னிக்கனும் வண்ணன் - by Nitharsan - 11-22-2004, 07:48 AM
[No subject] - by வண்ணம் - 11-22-2004, 08:16 AM
[No subject] - by Vasan - 11-22-2004, 05:19 PM
[No subject] - by ஊமை - 11-25-2004, 10:22 PM
[No subject] - by tamilini - 11-25-2004, 10:32 PM
[No subject] - by MEERA - 11-25-2004, 10:39 PM
[No subject] - by Sriramanan - 11-26-2004, 01:24 AM
[No subject] - by MEERA - 11-26-2004, 01:29 AM
ராஜரத்தினம் - by Double - 11-26-2004, 05:01 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)