07-30-2003, 05:57 AM
இந்த நிலை என்று மாறும் ?
இது ஒரு உண்மை நிகழ்வு
கைநிறைய சம்பளம் வாங்கும் அரசாங்க உத்தியோகத்தனான என் நண்பன் ஒரு பெண்ணை விரும்பினாhன். அவளிற்கு தெரியாது. ஓரு தலைக்காதல். இவனுடைய பெற்றோர் புரிந்து வாழும் குடும்பம் என்பதால் மகனிற்கு அந்த பெண்ணை திருமணம் பேசி சென்றார்கள். இவன் ஊரில் நல்லபையன் என்பதால் எல்லாம் பேசி பொருத்தம் பார்த்து திருமணம் என்ற நிலைக்கு காத்திருக்க தற்போது பெண்வீட்டார் தங்களிற்கு இந்த திருமணம் விருப்பம் இல்லையாம். வெளிநாட்டு மாப்பிளை வேண்டுமாம். அதுவும் லண்டன் கனடா மாப்பிளை பார்க்கின்றார்கள். அப்படி அவர்கள் மனதில் ஓரு எண்ணம் இருந்தால் அதை முதலிலேயேசொல்லியிருக்கலாம். இன்று இவன் யாருடனும் ஒன்றும் கதைக்காமல் வேலைக்கும்போகாமல் பிரமை பிடித்து இருக்கின்றானாம். பாழாய்ப்போன வெளிநாட்டு மோகம் இன்னும் விட்டுப்போகவில்லை.
மகளின் மனதில் ஆசையை வளர்த்துவிட்டடு தற்போது அந்தப்பெண்ணும் அழுதுகொண்டிருப்பதாக அறியமுடிந்தது. இப்போது அவர்கள் முடிவுசெய்துள்ளார்களாம். ஓடிப்போய்த்தான் திருமணம் செய்வதாய். பெற்றோரே பிள்ளைகளின் வாழ்வை சீரழிக்கும் நிலைக்கு வெளிநாட்டு மோகம் எம்மை ஆட்டிவைக்கின்றுது
வாழ்க எம்மினம்

[b] ?