07-30-2003, 05:46 AM
அருமை இளைஞன் உங்கள் பெயரிற்கேற்ற கற்பனை.
நன்றாக இருக்கின்றது
வாழ்த்துக்கள்
இதைத்தான் மொடேர்ன் ஆர்ட் என்று சொல்வார்களோ ?
அருமை
நன்றாக இருக்கின்றது
வாழ்த்துக்கள்
இதைத்தான் மொடேர்ன் ஆர்ட் என்று சொல்வார்களோ ?
அருமை
இளைஞன் Wrote:வணக்கம் சோழியான் அவர்களே...
இதோ ஒரு மாதிரி வடிவம். உங்கள் தொடர்கதைக்குப்
பொருத்தமானதாய் இருக்கும் னஎ நம்புகிறேன்.
விரும்பின் மாற்றங்கள் செய்யலாம். இன்னமும்
மெருகூட்டலாம்.
இந்த எழுத்துவடிவில் உள்ளவை:
1. இதயம், பாதி இதயம்
2. கண்கள்
3. தொலைபேசி (தொடர்பாடல்)
4. பூ (மென்மை)
----வேறு எனக்குத் தெரியவில்லை <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
-----------------------------------------------------------
<img src='http://mitglied.lycos.de/ilaignarkal/icecreamsilainee.jpg' border='0' alt='user posted image'>
-----------------------------------------------------------
உங்கள் கருத்திற்காய்...
[b] ?


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->