11-22-2004, 02:05 AM
kuruvikal Wrote:குருவிகளின் கணணியில் Internet explorer விண்டோவைத் திறந்ததும் ஏதோ ஒரு தளம் திறக்கிறது.. Default ஆக உள்ள கூகிள் திறக்கிறதில்லை... அந்த களவாகப் புகுந்த தளம் திறப்பதை எப்படி அகற்றுவது...???! :?:
Tool -> option மாற்றம் செய்தும் பலனில்லை... களவாகப் புகுந்த கோப்பை அழிக்க வேண்டும் எப்படி இலகு முறையில் கண்டுபிடித்து அழிப்பது...! வைரஸ் ஸ்கன் பண்ணினால் வைரஸ் இல்லை என்கிறது...!:roll:
என்ன குருவிகளுக்கே அல்வாவா... ஸ்பைவெயார், அட்வெயார் போட்டு ஒருக்கா உங்க தோட்டத்து கணனியை துப்பரவு பண்ணுங்க. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]


