11-21-2004, 10:58 PM
குருவிகளின் கணணியில் Internet explorer விண்டோவைத் திறந்ததும் ஏதோ ஒரு தளம் திறக்கிறது.. Default ஆக உள்ள கூகிள் திறக்கிறதில்லை... அந்த களவாகப் புகுந்த தளம் திறப்பதை எப்படி அகற்றுவது...???! :?:
Tool -> option மாற்றம் செய்தும் பலனில்லை... களவாகப் புகுந்த கோப்பை அழிக்க வேண்டும் எப்படி இலகு முறையில் கண்டுபிடித்து அழிப்பது...! வைரஸ் ஸ்கன் பண்ணினால் வைரஸ் இல்லை என்கிறது...!:roll:
Tool -> option மாற்றம் செய்தும் பலனில்லை... களவாகப் புகுந்த கோப்பை அழிக்க வேண்டும் எப்படி இலகு முறையில் கண்டுபிடித்து அழிப்பது...! வைரஸ் ஸ்கன் பண்ணினால் வைரஸ் இல்லை என்கிறது...!:roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>