11-21-2004, 07:31 PM
உங்களின் பல கருத்துக்களுக்களோடு நாம் உடன்படுகின்றோம்...பெண்களை காதலிக்கும் பொருள் என்று எண்ணுவதற்கே பல ஆண்களும் முற்படுகின்றனர்...! காதலின் ஆரம்பத்தில் ஒரு பெண்ணிடம் அனுதாபம் தேட வளைந்து கொடுக்கும் ஆண்கள்... காதல் திருமணத்தைக் கடந்ததும் பெண்களை கண்ணீரில் வாழவிடுவதும் நடப்பதுண்டு...! இன்று பெண்கள் ஆழமாக சிந்தித்து முடிவெடுக்கும் நிலைக்கு வந்திருப்பது அவர்களுக்கு மட்டுமல்ல... ஆண்களுக்கும் சமூகத்திற்கும் உண்மையான காதலின் பரிமானத்தைக் காட்ட உதவியளிக்கும்...அதேவேளை பெண்கள் மத்தியில் இருந்தும் காதலை விளையாட்டாக எண்ணும் சந்தர்ப்பமும் அதிகரித்து வருகிறது...இது ஆபத்தில் தான் முடியும்....!
நன்றி தமிழினி உங்கள் தெளிவான கருத்துக்கு...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
நன்றி தமிழினி உங்கள் தெளிவான கருத்துக்கு...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>