11-21-2004, 02:41 PM
என்ன அப்பு..சின்னப்பு..விட்டா என்னையும் அப்பு ஆக்கிப்போடுவீர்கள் போல இருக்கின்றது....தயவு செய்து மறந்தும்..வேண்டாம்.ஏனென்றால் எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை....என்று பொய் சொல்ல விரும்பவில்லை...இளவயது.

