07-29-2003, 09:57 PM
sOliyAn Wrote:தாத்ஸ்.. அவை கொழும்பிலை படிச்சு பார்ட்டி எல்லாம் போட்டவை.. சனம்தான் அவையின்ரை பேச்சை நம்பி.. சிங்களம் படிக்காமை இரத்தத்திலகம் போட்டுக்கொண்டு திரிஞ்சதுகள்..நீங்களும்தான்.. எங்கயோ.. இருந்நதாகவும்.. படித்ததாகவும்.. வேலைசெய்ததாகவும்.. எழுதினதாக.. ஞாபகம்..?
சோழியான்.. என்னை.. ஒருத்தரும்.. வற்புறுத்தேல்லை.. எனக்கு.. தேவைப்படவுமில்லை.. இரத்தப்பொட்டு.. எந்தக்காலம்..? படிச்ச.. பெடியள்.. சனம்..ரெண்டு.. முண்டு.. மார்க.காலை.. தரப்படுத்தாலை.. யுூனி.. அற்மிசன்.. கிடைக்கேல்லை.. அந்தளவுக்குப்.. படிச்சசனமெண்டல்லோ.. நினைச்சன்.. அவையே.. இரத்தத்திலகம் .. வச்சுக்கொண்டு.. திரிஞ்சவை..
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

