07-29-2003, 09:36 PM
கணக்காளர்.. கணக்குப் பரிசோதகர்.. காசாளர்.. மூன்றுக்கும் வித்தியாசம் உண்டு.. கணக்காளரால் முதலாளியையோ காசையோ கட்டுப்படுத்த முடியாது.. காசு போவது வருவதை பதிவாக்கமட்டுமே முடியும்.. கணக்குப் பரிசோதகரால் காசு போவதும் வருவதும் முறையாக பதிவாக்கப்படுகிறதா.. அது குறிப்பிலுள்ள விடயங்களுக்கத்தான் பயன்பட்டதா என்பதை அத்தாட்சிப்படுத்தமட்டுமே முடியும்.. காசாளனுக்கு தெரியாமல்தான் காசில் கைபோட முடியாது.. காசாளன் தவறான பதிவைக் கொடுத்து.. கணக்காளனை ஏமாற்ற முடியும்..
மில்லியன் இருந்தால் என்னென்னவோ செய்திருக்கலாம்.. என்னால் நம்பமுடியவில்லை.. இது ஒருவனை எப்படியாவது அமத்தவேணும் என்றரீதியில் கூறப்படும் பூனைகளின் புனைவுகள்.
மில்லியன் இருந்தால் என்னென்னவோ செய்திருக்கலாம்.. என்னால் நம்பமுடியவில்லை.. இது ஒருவனை எப்படியாவது அமத்தவேணும் என்றரீதியில் கூறப்படும் பூனைகளின் புனைவுகள்.
.