11-21-2004, 02:05 AM
இதென்ன கதை... ஒருவனைக் காதலிக்க முதல்தான் தீர்மானிக்க வேண்டும் நல்லவனா கெட்டவனா என்று... அப்படித் தீர்மானிக்காமல் எப்படிக் காதல் என்று தீர்மானிக்கிறீர்கள்...! தேவைக்கு ஏற்ற மாதிரிப் பயன்படுத்துவதற்காகவா...! அப்ப அது காதல் இல்ல...!
ஒருவனுக்குள் ஒருத்தியை ஒருத்திக்குள் ஒருவனை பற்றி எழும் ஏதோ ஒரு ஈர்ப்புத்தான் காதலாக மாற்றுகிறது...! காதல் வந்த பின் அதை வெளிப்படுத்தாது மனதோடு வைத்துவிட்டு பிறகு சந்தர்ப்பத்திற்கு ஏற்ற மாதிரி மனம் மாற்றி மறுக்கிறது காதல் அல்ல....! அது காதல் என்ற பெயரில் நடக்கும் ஏதோ ஒன்று...சுயநலத்துக்குத் தீனி....!
உண்மையாகக் காதல் கொண்டவன் தன் காதலியின் பிரிவு தாங்காமல் வாடுவது சகஜம்... பறவைகளே வருந்தும் போது மனிதன்...???! அதை செய்யாதே என்று கட்டுப்படுத்த பெண்களுக்கு உரிமையில்லை....!
காதலை நீங்களாச் சொன்னா என்ன சொல்லாவிட்டால் என்ன இரு மனத்துக்கு மட்டும் தான் உண்மை தெரியும்... ஆண்கள் தங்கள் மனதை வெளிப்படையாக பிரதிபலிப்பர் அது பெண்களுக்கு ஆற அமர்ந்து யோசித்து முடிவெடுக்க சந்தர்ப்பம் அளிக்கிறது...ஆனால் ஆண் தான் கொண்ட காதலுக்காக பெண் என்பவளை தனது அன்புக்கு முன்னால் ஆராய முற்படவில்லை.... கொண்ட காதலை பொய்யாக்க நினைக்கவில்லை...இப்போ புரியுதா...உங்கள் வாயாலேயே நீங்களே சொன்னியள் "காதலிச்சாலும் ஆராய்ந்த பின்தான் இறுதி முடிவு... பிடிக்காட்டி விலகிடுவம்...ஆண் தன்வழியே போக வேண்டியதுதான்" என்று.... இதே போன்று நீங்கள் காதலிக்க ஆண் செய்தால் என்ன உணர்வீர்கள்.....அந்த நிலையை விட தன்னையே காதலுக்காக அர்ப்பணிக்க நினைக்கும் ஆண் தன் காதல் மறுக்கப்பட்டால் எவ்வளவு வருந்துவான்...???!! இது எதைக்காட்டுகிறது பெண்களை விட காதலுக்காக தங்களை அர்ப்பணிப்பவர்கள் ஆண்கள் தான்....!!!!
அவனும் உங்களைப் போல மூடி வைத்தால் என்ன செய்வீர்கள்...எப்படி சந்தர்ப்பத்துக்கு ஏற்ப முடிவுகள் எடுப்பீர்கள்... இல்ல நீங்கள் வெளிப்படுத்த அவன் வெளிப்படுத்தாமல் மறைத்தால் என்ன உணர்வீர்கள்...அதுதான் ஆணுக்கும்... என்பதை உணர்ந்தாலே பெண்கள் தங்களின் காதல் என்ற போர்வையில் நடத்தும் ஏமாற்று நாடகத்துக்கு முடிவுகட்டலாம்....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>