11-21-2004, 02:00 AM
தளம் என்றால் தரை என்று பொருள். இதனை தனிய தகவல்களை மட்டும் (static) தரும் இணையங்களுக்குப் பாவிக்கலாம்.
களம் என்றால் இடம், சபை, போர்க்களம் என்று பல பொருள்கள். இதுவே கருத்தாடல் நிறைந்த (dynamic, interactive) யாழ் களத்திற்கு பொருந்தும்.

<b> . .</b>