11-20-2004, 11:50 PM
shanmuhi Wrote:மலருக்கு எப்போதும் வண்டு மீதுதான் வாழ்வு
அதுதான் இயற்கை.
இதயத்தில் ரணமாய் முள்ளாய் வேதனையோடு
வடித்த கவிதை அருமை.
வாழ்த்துக்கள்...
வாழ்வில் மீண்டும் வசந்தம் வரும் அப்போது
வாழ்வில் கன்னி வருவாளா... என்ற எதிர்பார்ப்போடு...
நன்றி அக்கா உங்கள் விமர்சனக் கவிக்கும் வாழ்த்துக்கும்...!
இதேவேளை உங்களோடும் ஒரு தர்க்கம்....
என்னக்கா இப்படி ஒரு பெரிய குண்டத் தூக்கிப் போடுறியள்...
மலருக்கு வண்டென்று கவிஞர்கள் சொன்னதற்காக மலருக்கு வாழ்வு வண்டோட அல்ல... மலருக்குள் ஆணும்... பெண்ணும் என்றிருக்கே அது ஏன்...அதுவும் இயற்கைதானே...!
மலருக்கு வண்டோடு வாழ்வென்றால்...அதே உறவாடும் குருவிக்கும் தான் உண்டு அதே உரிமை... அணிலுக்கும் தாம் இருக்கு அதே உரிமை.....!
அப்போ ஆண் மலரின் படைப்பின் தேவை என்ன....பெண் மலரின் படைப்பின் தேவை என்ன....??! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

