11-20-2004, 11:43 PM
[quote=tamilini]ஆமா நாங்கள் பாத்திருக்கம்.. காதல் காதல் என்று ஒரு பெண்ணுக்கு பின்னால திரிவினம்.. சரி அந்தப்பெண் சரி வராட்டால் அடுத்த ஆளைத்தேடி கொண்டு போய்விடுவினம்.. அதைவிட காதலில் அற்பணிப்புடன் நடந்து கொள்ள வேணும்.. அது இருபக்கமும் இருக்கனும்.. பெண்கள் எல்லாத்தையும் யோசித்துவிட்டு களத்தில காதல் களத்தில இறங்கிறார்கள்.. அது ஏற்றது பொருந்தும் என்று உறுதிப்படுத்தியபின்.. ஆனால் ஆண்கள் அப்படியில்லை.. அவர்களிற்கு கண்மூடிதனமான நம்பிக்கை.. இறங்கிடுவினம்.. பெண் ஓகே சொல்லலையா... ஏமாற்றிட்டால் ஏமாற்றுக்காறி அது இது என்று பெயரை வைச்சிடுவினம்.. பெண்களுக்கு.. காதலில் தப்பு நடந்தால் அதால பாதிக்கப்படபோறது என்னவோ பெண்கள் தான்.. அதனால பெண்கள் முன் கூடியே கவனமாய் இருந்தால் ஆண்கள் கொடுக்கிற பெயர் என்னவோ சுயநலம் தான்.. இதைவிட என்ன.. அதைவிட பெண்ணைக் கட்டிப்போட சமூகம்.. குடும்பம்..சகோதரம் என்று நிறைய இருக்கு.. அதிலையும் ஆண்கள் அடங்கிறாங்களுங்கோவ்..
ஒரு பெண்ணோ இல்லை ஆணுணோ.. காதலிக்கும் போது.. அதற்குரிய சாத்தியங்களை காதலிக்கிறவர்களே அறிந்து தெரிந்து காதலிக்க முற்பட்டால் தோல்விகள் எல்லாம் வராது... ஏன் என்றால் மனம் தானே எல்லாத்திற்கும் காரணம்.. நம்ம மனசை நமக்கு கட்டுப்படுத்த முடியாது என்றால் நாங்கள் மனிசராய் இருந்து என்னங்க பயன்.. ஆணோ பெண்ணோ.. காதல் என்கிற பேர்ல.. கண்டதையும் பண்ணி காலத்தை கட்திட்டு பிறகு.. கண்கலங்கி.. நிக்க.. சுயநலவாதி கத்தரிக்காய் என்று கதையளக்கிறதைவிட... யோசித்து காரியத்தில இறங்கினா.. எந்த பிரச்சனையும் இல்லை.. காதலிக்கிறதில எப்படி ஒரு பெண்ணுக்கும் ஆண்ணுக்கும் சமபங்கிருக்கோ அதே மாதிரி தான் எல்லாத்திலையும் இருக்கனும் இருக்கும் அதைவிட்டு விட்டு பெண்களில தூக்கி போடுறது நல்லாவே இல்லை.. பெண்கள் சுயநலவாதிகள் ஏமாற்றுக்காரர்கள் என்று ஆண்கள் வாயால.. சொல்லிட முடியுது.. இப்படி எத்தனை பெண்கள் சொல்ல முடியாமல் இருக்கினம்... அப்படி வாய்விட்டு சொன்னால் என்ன சொல்லுவியள்.. சமூகத்தில் அங்கமாய் இருக்கிற நீங்கள்....??? உங்களைப்போன்ற ஆக்கள்..??
ஆணுக்கோ பெண்ணிற்கோ கருத்துச் சொல்ல சகல சுதந்திரமும் இருக்கு... தகுதியும் இருக்கு....! அவரவர் தங்கள் கருத்தை உணர்வுகளை வார்த்தைகளாகச் சொல்வது தவறில்லையே...! அதற்கு ஏன் ஆணின் அங்கீகாரம் பெற வேண்டும்...!
பெண்கள் பொய்தான் சொல்வார்கள் அதிகம்...சுற்றிவளைத்துத்தான் பேசுவார்கள்... நேரடியாக ஒரு விடயத்தை அணுகமாட்டார்கள்.... தங்கள் கருத்தை தயங்கித் தயங்கித்தான் சொல்வார்கள்... மற்றவர்கள் தங்களை குறைவாக எடை போட்டுவிடுவார்கள் என்ற பயத்தில்...அது தவறு... மற்றவர்களுக்காக உங்கள் நியாயங்களை ஏன் மறைக்க வேண்டும்...அவை சமூகத்துக்கு நியாயம் இல்லாது தெரிந்தாலும்..இல்ல... ஆண்களுக்கு நியாயமில்லாமல் தெரிந்தாலும்...!
இப்படிச் செய்வதானது பெண்கள் தாங்களே தங்களை தங்கள் எண்ணங்களை மறைத்து பொய்த்தோற்றம் காட்டி ஆண்களை வஞ்சிக்க முயல்கின்றனர் என்பதாகவே காட்டுகிறது...!
ஒருவன் பின்னால் அலைகிறான் என்றால்...அவன் அலைகிறான் என்று தெரிந்ததும்..இன்ன இன்ன காரணங்களுக்காக உன்னைப் பிடிக்கவில்லை.... உனது குணங்கள் பிடிக்கவில்லை... நீ எனக்கு உரியவனாகத் தெரியவில்லை என்றால் எந்தக் காதல் கொண்ட ஆணும் பின்னால் அலையமாட்டான்... ஆனால் சொல்வதை சந்தர்ப்பத்திற்கு சந்தர்ப்பம் மாற்றவோ.. பொய்யோ சொல்லக் கூடாது...நீங்கள் சொல்வது பொய் என்று அறிந்தால் அந்த ஆண் அவள் பொய்தான் சொல்கிறாள் என்று பிந்தான் தொடர்வான் அது அவனின் குற்றமல்ல...பெண்களின் பொய்த்தோற்றத்தின் குற்றம்....!
ஒரு விடயத்தைப் பற்றி வெளிப்படையாகப் பேசினால் ஒரு போதும் பெண்ணிற்குப் பின்னால் ஆண் என்ன "அனிமலே" அலையாது...! தங்கள் இரண்டும் கெட்டான் மனத்தை பூட்டி வைத்து.. தன் மனதையும் ஆண்களையும் அலையவைத்து அதில தனக்குச் சாதகம் இருக்கிறதா என்று தீர்மானிக்க பெண்களுக்கு கால அவகாசம் தேவைப்படுவதே பெண்களின் மெளனத்துக்குப் பெரிதும் காரணம்...! அது முழுக்க முழுக்க சுயநலமே அன்றிக் காதல் மீது கொண்ட மதிப்பு.. அக்கறையில் அல்ல....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>