Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
படித்ததில் ரசித்தது
#14
ஆமா நாங்கள் பாத்திருக்கம்.. காதல் காதல் என்று ஒரு பெண்ணுக்கு பின்னால திரிவினம்.. சரி அந்தப்பெண் சரி வராட்டால் அடுத்த ஆளைத்தேடி கொண்டு போய்விடுவினம்.. அதைவிட காதலில் அற்பணிப்புடன் நடந்து கொள்ள வேணும்.. அது இருபக்கமும் இருக்கனும்.. பெண்கள் எல்லாத்தையும் யோசித்துவிட்டு களத்தில காதல்களத்தில இறங்கிறார்கள்.. அது ஏற்றது பொருந்தும் என்று உறுதிப்படுத்தியபின்.. ஆனால் ஆண்கள் அப்படியில்லை.. அவர்களிற்கு கண்மூடிதனமான நம்பிக்கை.. இறங்கிடுவினம்.. பெண் ஓகே சொல்லலையா... ஏமாற்றிட்டால் ஏமாற்றுக்காறி அது இது என்று பெயரை வைச்சிடுவினம்.. பெண்களுக்கு.. காதலில் தப்பு நடந்தால் அதால பாதிக்கப்படபோறது என்னவோ பெண்கள் தான்.. அதனால பெண்கள் முன் கூடியே கவனமாய் இருந்தால் ஆண்கள் கொடுக்கிற பெயர் என்னவோ சுயநலம் தான்.. இதைவிட என்ன.. அதைவிட பெண்ணைக்கட்டிப்போட சமூகம்.. குடும்பம்..சகோதரம் என்று நிறைய இருக்கு.. அதிலையும் ஆண்கள் அடங்கிறாங்களுங்கோவ்..
ஒரு பெண்ணோ இல்லை ஆணுணோ.. காதலிக்கும் போது.. அதற்குரிய சாத்தியங்களை காதலிக்கிறவர்களே அறிந்து தெரிந்து காதலிக்க முற்பட்டால் தோல்விகள் எல்லாம் வராது... ஏன் என்றால் மனம் தானே எல்லாத்திற்கும் காரணம்.. நம்ம மனசை நமக்கு கட்டுப்படுத்த முடியாது என்றால் நாங்கள் மனிசராய் இருந்து என்னங்க பயன்.. ஆணோ பெண்ணோ.. காதல் என்கிற பேர்ல.. கண்டதையும் பண்ணி காலத்தை கட்திட்டு பிறகு.. கண்கலங்கி.. நிக்க.. சுயநலவாதி கத்தரிக்காய் என்று கதையளக்கிறதைவிட... யோசித்து காரியத்தில இறங்கினா.. எந்த பிரச்சனையும் இல்லை.. காதலிக்கிறதில எப்படி ஒரு பெண்ணுக்கும் ஆண்ணுக்கும் சமபங்கிருக்கோ அதே மாதிரி தான் எல்லாத்திலையும் இருக்கனும் இருக்கும் அதைவிட்டு விட்டு பெண்களில தூக்கி போடுறது நல்லாவே இல்லை.. பெண்கள் சுயநலவாதிகள் ஏமாற்றுக்காரர்கள் என்று ஆண்கள் வாயால.. சொல்லிட முடியுது.. இப்படி எத்தனை பெண்கள் சொல்ல முடியாமல் இருக்கினம்... அப்படி வாய்விட்டு சொன்னால் என்ன சொல்லுவியள்.. சமூகத்தில் அங்கமாய் இருக்கிற நீங்கள்....??? உங்களைப்போன்ற ஆக்கள்..?? இந்த காதலைப்பற்றி நிறைய முந்தைய களங்களில பேசியிருக்கிறதால இதோட நாங்கள் முடிக்கிறம்....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply


Messages In This Thread
[No subject] - by kavithan - 11-20-2004, 12:49 AM
[No subject] - by kuruvikal - 11-20-2004, 12:04 PM
[No subject] - by thaiman.ch - 11-20-2004, 12:16 PM
[No subject] - by ratha - 11-20-2004, 04:42 PM
[No subject] - by ரவி - 11-20-2004, 07:23 PM
[No subject] - by tamilini - 11-20-2004, 08:01 PM
[No subject] - by ரவி - 11-20-2004, 08:04 PM
[No subject] - by tamilini - 11-20-2004, 08:06 PM
[No subject] - by kavithan - 11-20-2004, 09:25 PM
[No subject] - by kuruvikal - 11-20-2004, 09:36 PM
[No subject] - by sinnappu - 11-20-2004, 10:16 PM
[No subject] - by tamilini - 11-20-2004, 10:17 PM
[No subject] - by tamilini - 11-20-2004, 10:18 PM
[No subject] - by kuruvikal - 11-20-2004, 10:31 PM
[No subject] - by kavithan - 11-20-2004, 10:35 PM
[No subject] - by kuruvikal - 11-20-2004, 11:43 PM
[No subject] - by tamilini - 11-21-2004, 01:34 AM
[No subject] - by kuruvikal - 11-21-2004, 02:05 AM
[No subject] - by ரவி - 11-21-2004, 03:26 PM
[No subject] - by tamilini - 11-21-2004, 04:54 PM
[No subject] - by kuruvikal - 11-21-2004, 07:31 PM
[No subject] - by வெண்ணிலா - 11-22-2004, 12:14 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)