07-29-2003, 04:37 PM
P.S.Seelan Wrote:அதென்ன செத்த பாம்பை அடிக்க தடிவேணுமோ? பாவம் விட்டுவிடுங்கோ. அலட்டல் கேஸ் என்று தெரியுது தானே. காணமல் போனதுகள் ம(ந்)தி தாத்தாவைப் போன்றவர்கள் தான். ஏனேனில அவையள் வந்தால் எங்களை ஒன்றும் செய்ய மாட்டினம் எங்களுக்கு நி(ர்)வாரணமாய் அரிசி பருப்பாவது தருவார்கள் என்று நம்பிக்கையுடன் இருந்தவர்கள். கடைசில் அடையாளம் காணக்கூட எலும்புக் கூட்டில் துணி கூட இருக்கவில்லை. பெடியள் தெரிஞ்சுதான் இப்படி சிலரை ஆயுதத்தைக் காட்டியாவ வன்னிக்குக் கொண்டு போய் வைத்து தப்பவைத்ததுகள். உதேல்லாம் எங்க உதுகளுக்குத் தெரியப் போகுது.ஆயுதத்தாலை.. மிரட்டிக்.. கொண்டுபோனதும்.. இராணுவத்தை.. கொண்டுவந்து.. இருத்தினது.. சரி.. அப்ப.. 20,000 த்துக்கு.. கைகாலுகள்.. இல்லாமல்ப்போனது.. எப்ப..? 60,000.. அநியாயமாச்.. சொத்ததுகள்.. எல்லாம்.. எப்ப..? 10-15000.. புருஷன்மார்.. இல்லாமல்ப்போணதெல்லாம்.. எப்ப..? இதைவிட.. ஒபிசலா.. 20,000 செத்தது.. எப்ப..? பாதிக்கப்பட்டதெல்லாம்.. எப்ப..? எந்தக்.. காலப்பகுதி..
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

