11-20-2004, 09:36 PM
tamilini Wrote:kuruvikal Wrote:காதலில் தப்புக்கு கூட பெண்கள் தான் அதிகம் காரணம்....! சமூக நடப்பைப் பார்த்தா புரியும் இந்த எளிய உண்மை...! <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
நல்லாய் இருக்கு கதை.. எந்தச்சமூகத்தைப்பாத்தீங்க... காதலில் தப்பு என்று வந்துவிட்டால் இருவரிலும் தான் தப்பு.. நீங்கள் எந்த வகையில் எடுத்துக்கொண்டாலும்.. இப்படி எடுத்துக்கெல்லாம் பழியைப்பெண்கள் மேல போடுவதால் தான் பாதிப்பெண்கள் காதல் என்றால் சற்று யோசிக்கிறார்கள் ஆமா..?? சும்மா பழியைப்போடாதேங்க.. அப்பாவிகள் மேல...!
அப்பாவிகள் இரு பக்கமும் தான் இருக்கிறார்கள்... ஆனால் காதல் என்ற ஒன்றிற்காக அதிகம் அர்பணிப்பவர்கள் ஆண்கள் தான்...!
ஆரம்பத்தில் அலைகளிக்கப்படுவதில் இருந்து அரவணைக்கும் வரை பாவம் இந்த ஆண்கள் படும் வேதனை சொல்லிமாளாது...! பெண்கள் அப்படியல்ல... அவர்கள் நினைப்பதை விரைவில் மறந்து விடுவார்கள்.... இன்னொன்றை நினைக்கவும் விரைவில் தயாராகி விடுவார்கள்... காதலிக்காக வாழ்க்கையை அர்ப்பணித்த ஆண்களின் எண்ணிக்கைய பார்த்தாலே இது புரியும்....!
ஆண்களின் பலவீனம்... திருமணம் வரை தான் காதல் என்று நினைப்பது... அதுதான் பெண்கள் ஆண்களின் காதலை விளையாட்டு என்று தீர்மானிக்கின்றார்களோ தெரியாது.... எங்களைப் பொறுத்தவரை கொள்கை அளவில் ஒரே ஒரு பெண்ணுடன் வாழ்க்கை பூராவும் தொடரவல்லது என்பதாகவே தெரிகிறது....இது தியறி மட்டுந்தான் பிரயோகத்தில் இது எந்தளவு சாத்தியம் என்பது காதலிக்கப்படும் மனத்தின் நிலையையும் பொறுத்த ஒன்றாகவே இருக்க முடியும்...!
புரிந்துணர்வு விட்டுக்கொடுப்பும் இருந்தால் காதல் என்பது ஆயுட்காலப் பயிர்தான்.....குறிப்பாக ஆண்களுக்கு....! பெண்கள் அநேகம் சுயநலவாதிகள் என்பதால் அவர்களின் காதலும் சுயநலத்தோடுதான் எழும்...அங்கு தங்களுக்கு வாய்ப்பான விடயங்கள் இருந்தால் தொடரும்... இல்ல...அண்ணான்று அல்வாத்தான்....! இதற்குக் காரணம் அவர்களின் மனப் பயமல்ல.... பலவீனம்...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
இது ஒரு பொதுமைப்பாடான கருத்து விதிவிலக்குகள் இரு தரப்பிலும் இருக்கு...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

