07-29-2003, 04:21 PM
தாத்ஸ்.. அவை கொழும்பிலை படிச்சு பார்ட்டி எல்லாம் போட்டவை.. சனம்தான் அவையின்ரை பேச்சை நம்பி.. சிங்களம் படிக்காமை இரத்தத்திலகம் போட்டுக்கொண்டு திரிஞ்சதுகள்..
.

