11-20-2004, 08:01 PM
kuruvikal Wrote:காதலில் தப்புக்கு கூட பெண்கள் தான் அதிகம் காரணம்....! சமூக நடப்பைப் பார்த்தா புரியும் இந்த எளிய உண்மை...! <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
நல்லாய் இருக்கு கதை.. எந்தச்சமூகத்தைப்பாத்தீங்க... காதலில் தப்பு என்று வந்துவிட்டால் இருவரிலும் தான் தப்பு.. நீங்கள் எந்த வகையில் எடுத்துக்கொண்டாலும்.. இப்படி எடுத்துக்கெல்லாம் பழியைப்பெண்கள் மேல போடுவதால் தான் பாதிப்பெண்கள் காதல் என்றால் சற்று யோசிக்கிறார்கள் ஆமா..?? சும்மா பழியைப்போடாதேங்க.. அப்பாவிகள் மேல...!
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: