11-20-2004, 07:23 PM
அனைவருக்கும் நன்றி
குருவிகள் கூறியது முற்றிலும் உண்மை
இதுதான் தற்போதய யதார்த்தமும் கூட
kuruvikal Wrote:இதையே மாத்தி எழுதினாலும் சரி வரும்.... அவனுக்குப் பதில் அவள்.... ரோஜாப் பூ கொடுத்து ஐ லவ் யு..... எல்லாத்தையும் மாத்துங்கோ அதை மாத்தாதேங்கோ....இதில கூட அவன் வெளிப்படையாச் செய்யுறதுகள... அவள் மனசுக்க செய்திடுவாளாம்...இப்படியும் சொல்லுறாங்க பெரியவங்கள்.... பெண்கள் நடிப்பின் சிகரங்கள் என்றது சும்மாவா....ஏதோ அவைதான் காதலை புனிதமாக பாக்கிற ஆக்கள் போல..தோற்றம் காட்டுறது...உண்மையில் ஆண் தான் வெளிப்படையாகவும் உண்மையானவனாகவும் புனிதம் விரும்புவனாகவும் அதிகம் இருக்கின்றான்... காதலில் தப்புக்கு கூட பெண்கள் தான் அதிகம் காரணம்....! சமூக நடப்பைப் பார்த்தா புரியும் இந்த எளிய உண்மை...! <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
குருவிகள் கூறியது முற்றிலும் உண்மை
இதுதான் தற்போதய யதார்த்தமும் கூட


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: