11-20-2004, 06:46 PM
Quote:கொழும்பில் ஒரு புத்தகச்சாலையில் பாரதியரின் புத்தகம் ஒன்று பார்த்தனான். உங்களுக்கு அவசரமாக வேண்டும் என்றால் சொல்லுங்கள், என்னிடம் ஸ்கானர் உள்ளது ஸ்கான் பண்ணி அனுப்பமுடியும்.நன்றி அண்ணா எனக்கு அவசரம் இல்லை... நான் ஒருக்கா நம்ம தமிழ் புத்தகசாலைக்கு போனால் வாங்கலாம்.. உங்கள் உதவிக்கு நன்றிகள்.. இணையத்தில் இருந்தால் சுடுறதுக்கு இலகு.. ரைப் பண்ணத்தேவையில்லை அல்லவா அது தான் கேட்டேன்.. :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

