11-20-2004, 05:14 PM
நீங்கள் நல்லபடியாக வந்திருந்தால் நல்லவரவேற்பு கிடைத்திருக்கும். இனியாவது நிமிர்ந்த தலையுடன் நல்ல கருத்துக்களை சக கள உறுப்பினர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள், நிச்சியம் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்பது உறுதி, மீண்டும் சந்திப்போம்...!

