11-20-2004, 04:33 PM
நல்லதை..நல்ல மனிதரையும்...நல்ல கருத்துகளையும்....ஏற்றுக்கொள்வதில்...தமிழர்கள் பின் நிற்பதே..இன்றும்..புலம்பெயர்ந்தபின்பும்...பின்...
தாயகவளர்ச்சியினைஎட்டிப்பிடிக்க.(உதாரணம் இணையித்தில் நம் தாயக வானொலி)
.இன்னுமொரு.இடப்பெயர்வுவேண்டும்போல்....அதுமனதில் நிகழவேண்டும் என நினைக்கின்றேன்.நடக்குமா?.....நடந்தால் ..முதலில் மகிழ்வது நான்தான்...