11-20-2004, 04:08 PM
வணக்கம் சின்னப்புத் தாத்தா. உங்கடை அவதாரத்தை மாத்தினால் நல்லது. பார்த்தால் மதிவதனன் தாத்தா (அந்தாளுக்கு பூவோ, பொட்டோ கிடைச்சிட்டுது போல:?) மாதிரி இருக்கிறதால நாங்கள் அவதானமாகத்தானிருக்கிறம்.
மழைக்கால இருட்டென்றாலும் மந்தி கொப்பிழக்கப் பாயாதுதான். ஆனால் நங்கள் மன்சரெல்லே. மப்பென்றால் கவனமாகத்தானிருக்க வேணும்.
மழைக்கால இருட்டென்றாலும் மந்தி கொப்பிழக்கப் பாயாதுதான். ஆனால் நங்கள் மன்சரெல்லே. மப்பென்றால் கவனமாகத்தானிருக்க வேணும்.
<b> . .</b>