07-29-2003, 02:08 PM
யுூலை 28ம் திகதி காலை 10 மணியிலிருந்து விடுதலைப் புலிகளின் 7 கப்பல்கள் முல்லைத்தீவுக் கடற்பரப்பில் நடமாடியதை சிறீலங்கா கடற்படை அவதானித்ததாக தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து யுத்தநிறுத்தக் கண்காணிப்புக் குழுவுக்குத் தகவல் கொடுத்ததாகவும், கண்காணிப்புக் குழுவின் பிரதிநிதிகள் அவ்விடம் விரைந்து இதுகுறித்து ஆராய்ந்ததாகவும் சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சின் செய்திகள் தெரிவிக்கின்றன.
அதேநாள் மாலையில் அவதானித்தபோது, அதே கப்பல் நடமாட்டத்தைத் தாம் கவனிக்க முடிந்ததாக சிறீலங்கா கடற்படை மேலும் தகவல் கொடுத்துள்ளது.